இ-மெயில், இன்டர்நெட் என பிஸியா இருக்கும் காலத்தில் 1 கோடி பெண்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், திக்குமுக்காடி போன தபால்காரர்கள்.!

ரக்ஷா பந்தனை முன்னிட்டு மத்திய பிரதேச முதல்வர் 1 கோடி பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில்,பாஜகவின் ஆட்சியில் சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்த நிலையில் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ள 1.1 கோடி பெண்களுக்கு வாழ்த்துக் கூறி அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் அந்த கடிதத்தில் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற ஆசி வழங்கும்படியும் குறிப்பிட்டுள்ளார் மேலும் அதற்காக 4 … Continue reading இ-மெயில், இன்டர்நெட் என பிஸியா இருக்கும் காலத்தில் 1 கோடி பெண்களுக்கு கடிதம் எழுதிய முதல்வர், திக்குமுக்காடி போன தபால்காரர்கள்.!